×

வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் பேசும் காட்சிகளும் வெளியீடு

உத்தரகண்ட்: வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைக்குள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் தங்கள் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் பேசும் காட்சிகளும் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Walkie Talkie ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்ப...